Review your answers
- அது யார்?
- அவன் யார்?
- யார் இதை/அதை செய்வார்?
- கதிரையை உடைத்தவர் யார்?
- அந்த உயரமான பெண் யார்?
- அந்த வயதான மனிதர் யார்?
- யாரோடு விளையாடினாய்? யாரோடு விளையாடுவாய்? யாரோடு விளையாடுகிறாய்?
- இப்போது (now) பேசுபவர் யார்? இன்று இரவு யார் பேசுவார்?
- அவள் யார் என்று உனக்குத் தெரியுமா?
- போ(ய்) அது யார் என்று பார்
- உனது மருத்துவர் யார்?
- உனக்கு மிகப் பிடித்த ஆசிரியர் யார்?
- இலங்கையின் ஜனாதிபதி (president) யார்?
- யாரோடு பேச வேண்டும்/விரும்புகிறாய்?
- உனது நாய் யாரைக் கடித்தது?
- நீ அங்கே யாரை சந்தித்தாய்?
- அந்த புத்தகத்தை எழுதியது யார்? நீ யாருக்குப் (அந்த) புத்தகத்தைக் கொடுப்பாய்?
- இது யாருடைய நாய்? இது யாருடைய இனிப்பு (sweet)?
- இந்த வீடு யாருடையது? யாருடைய குழந்தையோடு மீரோ விளையாடுகிறா(ள்/ன்?)