Quiz 2 – Verb Classes and Suffixes Leave a Reply Welcome to Quiz 2 - Verb Classes and Suffixes! நாம் கொடு_____ கொடு means to give. Pick the correct suffix. ப்பேன் ப்பாய் ப்போம் None நான் நட____ நட means to walk. Fill in the blank. ந்தோம் ந்தாய் ந்தேன் None நீங்கள் படி___ படி means to study. What is the correct suffix? க்கிறோம் க்கிறீர்கள் க்கிறாய் None அவள் கேட்___ ப்பாள் ப்பார்கள் ப்பாய் None இவன் உட்கார்___ உட்கார் is to sit. Pick the correct suffix. ந்தாள் ந்தார்கள் ந்தான் None நாங்கள் செய்___ செய் is to make. What is the correct verb suffix here? கிறோம். கிறான் கிறாய் None அவை நிற்___ நில் is to stand. Pick the correct suffix. பான் போம் கும் None அது வந்___ தார்கள் தாள் தது None நீ பார்க்கப் போ__ பார்க்கப் போ is go to watch. Pick the correct ending. னாய் னாள் னேன் None இது உட்கார்___ உட்கார் is to sit. What is the appropriate suffix here? ந்தார்கள் ந்தான் ந்தது None இவர்கள் வாங்___ கும் குவார்கள் குவாய் None அவள் பார்___ த்தாய் த்தோம் த்தாள் None நான் போ____ போ is to go. Pick the suffix that matches the pronoun. வாய் வேன் கும் None இவைகள் நின்____ நில் is to stand. Pick the suffix that matches இவைகள். றான் றார்கள் றன None அவன் செய்___ வாள் வார்கள் வான் None நீங்கள் வ___ வா is to come. நீங்கள் means you (plural). Choose the right suffix. ந்தேன் ந்தாய் ந்தீர்கள் None அவன் உட்கார்____ ந்தான் ந்தாய் ந்தார்கள் None நீ படி___ படி is to study. த்தாய் த்தார்கள் த்தோம் None Time's up