- – உனது பெயர் என்ன?
– எனது பெயர் வைரதி
– எனது பெயர் வைரதியில்லை
- – நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
– நான் கொழும்பில் இருக்கிறேன்
– நான் கொழும்பில் இருக்வில்லை
- – நீங்கள் எப்பொழுது சந்தையில் பழங்கள் வாங்கினீர்கள்?
– நாங்கள் இன்று சந்தையில் பழங்கள் வாங்கினோம்
– நாங்கள் இன்று சந்தையில் பழங்கள் வாங்கவில்லை
- – இரவு நீங்கள் என்ன சாப்பிட்டர்கள்?
– இரவு சோறு சாப்பிட்டன்
– இரவு சோறு சாப்பிடவில்லை
- – உனது வயது எத்தனை?
– எனது வயது இருபத்தொன்பது
– எனது வயது இருபத்தொன்பது இல்லை
- – நீங்கள் எந்த கலையை இரசிபீர்கள்?
– நான் நாடகம் பார்த்து இரசிப்பேன்
– நான் நாடகம் பார்க்கவில்லை
- – நீங்கள் எங்கே படித்தீர்கள்?
– என் அமெரிக்காவில் படித்தேன்
– நான் அமெரிக்காவில் படிக்கவில்லை
- – நீ எந்தத் துறை மாணாவியாக இருக்கிறாய்?
– நான் சட்டத் துறை மாணவியாக இருக்கிறேன்
– நாள் சட்டத் துறை மாணவி யாக இல்லை
- – ஒரு கடையில் எது வாங்கினாய்?
– நாள் கடையில் மரக்கறி வாங்கினேன்
– நான் கடையில் மரக்கறி வாங்கவில்லை
- – நீ எப்பொழுது கொழும்புக்கு போவாய்?
– நான் நாளைக்கு கொழும்புக்கு போவேன்.
– நான் நாளைக்கு கொழும்புக்கு போகமாட்டேன்.
- – உனது வீடு எங்கே இருக்கிறது?
– எனது வீடு தெல்லிப்பளையில் இருக்கிறது
– எனது வீடு தெல்லிப்பளையில் இல்லை
- – நீங்கள் எதைத் தோட்டதில் எடுத்தீர்கள்?
– நாங்கள் முருக்கங்காய் தோட்டத்தில் பிடுங்கினோம்
– நாங்கள் முருக்கங்காய் தோட்டதில் பிடுங்கவில்லை
- – உனது வயது எத்தனை?
– எனது வயது அறுபத்தொன்பது
– எனது வயது அறுபத்தொன்பது இல்லை
- – நீ எதைப் படித்தாய்?
– நான் இராமாயணம் படித்தேன்
– நான் இராமாயணம் படிக்கவில்லை
- – நீங்கள் எங்கே ஏறினீர்கள்?
– நாங்கள் இமய மலையில் ஏறினேன்
– நாங்கள் இமயமலையில் ஏறவில்லை
16) – நீ எத்தனை மணிக்குக் கடைக்குச் சென்றாய்?
– இரண்டு மணிக்கு கடைக்குச் சென்றேன்.
– இரண்டு மணிக்கு கடைக்குச் செல்லவில்லை
17) – அவள் எதில் வல்லவள்?
– அவள் நாடகம் எழுதுவதில் வல்லவள்
– அவள் நாடகம் எழுதுவதில் வல்லவள் இல்லை
18) – எவை இரை தேடிப் பறந்தன
– பறவைகள் இரை தேடிப் பறந்தன
– பறவைகள் இரை தேடிப் பறக்கவில்லை
19) – எது அழகான பறவை?
– கிளி அடிகான பறவை
– கிளி அழகான பறவை இல்லை
20) – எது கீழே விழுந்தது?
– பேனா கீழே விழுந்தது
– பேனா கீழே விழவில்லை