LESSON 31
- கரண்டி – (metal) ladle; spoon (of various sizes and shapes).
- பிடுங்கு (பிடுங்க, பிடுங்கி) – pull out; pluck; snatch.
- இளம் (youth)
- முறுக்கு (vitality)
- ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு) (the effect/result of a cause) come into existence; come to stay; happen.
- வாழ்க்கை – existence; life
- முன்னேறு (முன்னேற, முன்னேறி) – make headway against (sth.)
- படிப்பு – education (one gets from an educational institution).
- மட்டும் – alone; only.
- கடுமை (-ஆக, -ஆன) – severity; great difficulty; toughness.
- உழைப்பு – hard work.
- தன்னம்பிக்கை – confidence (in oneself); assurance.
- நிமிர் (நிமிர, நிமிர்ந்து) – straighten up; lift up; raise (one’s head, body, etc.).
- மருந்து – medicine
- தூங்கு (தூங்க, தூங்கி) – sleep.
- கூப்பிடு (கூப்பிட, கூப்பிட்டு) – call; call out; address.
- இலவசம் (-ஆக) – free (of cost)
- வெட்டு (வெட்ட, வெட்டி) – cut; cut off; chop; slice.
- முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly.
- பெய் (பெய்ய, பெய்து) – (with reference to மழை) come down; pour; (of dew, snow) fall.
- களை (களைக்க, களைத்து) – feel tired; feel exhausted.
- வியர் (வியர்க்க, வியர்த்து) – perspire.
- எல்லோரும் / எல்லாரும் – (when added to a countable human noun) all (persons) OR all (of you addressed).
- சிரி (சிரிக்க, சிரித்து) – laugh.
- தொற்று (தொற்ற, தொற்றி) – catch hold of; cling to OR (of disease, habit) infect; catch.
- காய்ச்சல் – fever.
- காதலி (காதலிக்க, காதலித்து) – love (romantically).
- வாழ்க்கை – existence; life.
- பொறுமை (-ஆக, -ஆன) – patience; tolerance
- நினைவு – recollection; awareness; remembrance OR mind as the seat of memory; memory OR thought OR consciousness.
- மனம் – mind; the reasoning faculty OR intention; desire; mind.
- மின்னல் – lightning
- இடி – thunder OR thunderbolt; lightning.
- இடி (இடிக்க, இடித்து) – (of thunder) thunder.
- திமுக – DMK
- தேர்தல் – election (of representatives to form a government, etc.).
- வெல் (வெல்ல, வென்று) – conquer (in a battle); triumph; win.
- பாஜக – BJP
- அரசங்கம் – government
- ஊரடங்கு உத்தரவு / ஊரடங்கு சட்டம் / ஊரடங்கு அமுல் – curfew.
- விரைவாக/விரைவில் – quick; quickly.
- பரவு (பரவ, பரவி) – (of disease) be contagious; be infectious.
- அலு (அலுக்க, அலுத்து) – get bored; lose interest OR lament.
- நேசி (நேசிக்க, நேசித்து) – show kindness and affection; love.
- புலவர் – poet or scholar.
- கடுமை (-ஆக, -ஆன) severity OR fierceness; vehemence.
- பரீட்சை / பரிட்சை – examination (in academic institutions) OR test (for s.o.).
- சித்தி அடை – obtain a pass
- சித்தி – pass (in an examination)
- அடை – obtain; get OR feel (an emotion such as joy, etc.); get; reach OR reach (a destination).
- திற (திறக்க, திறந்து) – (of doors, etc.) open; open (a door, etc.).
- அடிக்கடி – frequently; very often; repeatedly.
- சந்தி (சந்திக்க, சந்தித்து) – meet.
- தனிமை (-ஆக, -ஆன) – seclusion; solitude.
- எழுது (எழுத, எழுதி) – write (a message, letter, etc.); write (a story, essay, etc.).
LESSON 32
- எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift
- படு (படுக்க, படுத்து) – lie down
- தூங்கு (தூங்க, தூங்கி) – sleep
- ஏறு (ஏற, ஏறி) – climb, get on to.
- கொடு (கொடுக்க, கொடுத்து) – give; pass on; pay (back); deliver.
- சிரி (சிரிக்க, சிரித்து) – laugh
- ஓடு (ஓட, ஓடி) – run
- நெருக்கு (நெருக்க, நெருக்கி) – squeeze; press OR bring closer (to one another).
- திருப்பு (திருப்ப, திருப்பி) (to turn or rotate) – turn; divert.
- கடல் – sea
- ஒரு வேளை சாப்பாடு – a meal. literally, food for a given time
- நீந்து (நீந்த, நீந்தி) – swim
- குளி(குளிக்க, குளித்து) – take bath; bathe (in a river, etc.).
- திரும்பு (திரும்ப, திரும்பி) – return; go back.
- முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly.
- காற்று – air; wind.
- இறங்கு (இறங்க, இறங்கி) – come down; get down; climb down
- தோண்டு (தோண்ட, தோண்டி) – dig (the earth so as to make a hole or pit)
- காதலி (காதலிக்க, காதலித்து) – love (a person, romantically).
- வெறு (வெறுக்க, வெறுத்து) hate; dislike OR be disgusted with; be fed up with.
- குழி – pit; depression; dimple
- ஆறு – river
- இடி – thunder
- மின்னல் – lightning
- வெயில் – sunlight
- சோ – cooked rice
- சொதி – a kind of vegetable sauce prepared from the extract of coconut.
- தேர்தல் – election
- அரசியல் – politics
- நிலை (நிலைக்க, நிலைத்து) – stay for long; last.
- பாகுபாடு – prejudice or bias.
- ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat, deceive.
- குதி (குதிக்க, குதித்து) jump; leap; jump down.
- பற (பறக்க, பறந்து) – fly OR fly; travel (by plane).
- உடை (உடைய, உடைந்து) – break; come apart.
- ஆடை – clothes; clothing; garment.
- அணி (அணிய, அணிந்து) – put on (clothes, pieces of jewelery, etc.).
- உடுத்து (உடுத்த, உடுத்தி) – (generally) wear; (esp.) drape (a saree).
- அருகே / அருகில் – near; close to.
- பக்கம் – side (which gives dimension).
- தடாகம் – pond (usually covered with flowers).
- நிமிடம் – minute (of time).
- முன்னேற்று (முன்றேற்ற, முன்னேற்றி) – advance.
- குழிப் பந்து – golf
- சமை (சமைக்க, சமைத்து) – cook (food).
- முயற்சி செய் – try
- முயற்சி -effort
- பாகுபாடு – difference; classification OR prejudice, bias.
- வரலாறு – history
LESSON 33
- திருப்பு (திருப்ப, திருப்பி)- to turn or rotate
- வருடமாக – for X years
- நாவல் – novel
- எழுது (எழுத, எழுதி) – write
- அடிக்கடி – often
- சா (சாக, செத்து) – die; pass away.
- கெட்டுப்போ (-போக, -போய்) – (of goods) be lost.
- மற (மறக்க, மறந்து) – forget (s.o. or sth.
- தொழிலாளியின் – worker
- தொழில் – profession; occupation OR industry
- முதுகெலும்பு – bones in back
- முதுகு – back
- எலும்பு – bone
- முறி (முறிய, முறிந்து) – break; snap; fracture
- பழுதாகி = பழுது + AvP of
- பழுது
- ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition).
- அரசியல்வாதி – politician
- மெட்டு – tune or melody.
- காது – ear.
- மென்மையாக – gently; without force
- முயற்சி செய் – try
- முயற்சி – effort
- முயற்சி செய் – tryமுயற்சி – effort
- கொலை – murder.
- நிகழ்வு – happening; occurrence
- தொலைபேசி – telephone
- தொலை (தொலைய, தொலைந்து) – lose; (of a person) disappear
- அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated
- வண்டி ஓட்டு – literally, run the vehicle
- வண்டி – vehicle
- ஓடு (ஓட, ஓடி) – run
- கடுமை (-ஆக, -ஆன) – severity
- ஓய்வு – relaxation; (brief) rest from work.
- வழக்கம் (-ஆக, -ஆன) – that which is usual; customary; custom
- வியாபாரம் (traffic / business) இல்லை
- நீச்சல் – swimming
- மூழ்கு (மூழ்க, மூழ்கி) – submerge; get drowned; sink
- உயிரிழந்தார்
- உயிர் (உயிர்க்க, உயிர்த்து) – (of life) evolve; emerge
- இழ (இழக்க, இழந்து) – lose
- தேர்தல் – election
- திராவிட முன்னேற்றக் கழகம் – DMK
- ஏற்கவில்லை (accept)
- ஏல் (ஏற்க, ஏற்று) – accept; approve; take (s.o. as)
LESSON 32
- எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift
- படு (படுக்க, படுத்து) – lie down
- தூங்கு (தூங்க, தூங்கி) – sleep
- ஏறு (ஏற, ஏறி) – climb, get on to.
- கொடு (கொடுக்க, கொடுத்து) – give; pass on; pay (back); deliver.
- சிரி (சிரிக்க, சிரித்து) – laugh
- ஓடு (ஓட, ஓடி) – run
- நெருக்கு (நெருக்க, நெருக்கி) – squeeze; press OR bring closer (to one another).
- திருப்பு (திருப்ப, திருப்பி) (to turn or rotate) – turn; divert.
- கடல் – sea
- ஒரு வேளை சாப்பாடு – a meal. literally, food for a given time
- நீந்து (நீந்த, நீந்தி) – swim
- குளி(குளிக்க, குளித்து) – take bath; bathe (in a river, etc.).
- திரும்பு (திரும்ப, திரும்பி) – return; go back.
- முழங்கு (முழங்க, முழங்கி) – (of thunder, cannon, etc.) roar; rumble; (of an ensemble) sound loudly.
- காற்று – air; wind.
- இறங்கு (இறங்க, இறங்கி) – come down; get down; climb down
- தோண்டு (தோண்ட, தோண்டி) – dig (the earth so as to make a hole or pit)
- காதலி (காதலிக்க, காதலித்து) – love (a person, romantically).
- வெறு (வெறுக்க, வெறுத்து) hate; dislike OR be disgusted with; be fed up with.
- குழி – pit; depression; dimple
- ஆறு – river
- இடி – thunder
- மின்னல் – lightning
- வெயில் – sunlight
- சோ – cooked rice
- சொதி – a kind of vegetable sauce prepared from the extract of coconut.
- தேர்தல் – election
- அரசியல் – politics
- நிலை (நிலைக்க, நிலைத்து) – stay for long; last.
- பாகுபாடு – prejudice or bias.
- ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat, deceive.
- குதி (குதிக்க, குதித்து) jump; leap; jump down.
- பற (பறக்க, பறந்து) – fly OR fly; travel (by plane).
- உடை (உடைய, உடைந்து) – break; come apart.
- ஆடை – clothes; clothing; garment.
- அணி (அணிய, அணிந்து) – put on (clothes, pieces of jewelery, etc.).
- உடுத்து (உடுத்த, உடுத்தி) – (generally) wear; (esp.) drape (a saree).
- அருகே / அருகில் – near; close to.
- பக்கம் – side (which gives dimension).
- தடாகம் – pond (usually covered with flowers).
- நிமிடம் – minute (of time).
- முன்னேற்று (முன்றேற்ற, முன்னேற்றி) – advance.
- குழிப் பந்து – golf
- சமை (சமைக்க, சமைத்து) – cook (food).
- முயற்சி செய் – try
- முயற்சி -effort
- பாகுபாடு – difference; classification OR prejudice, bias.
- வரலாறு – history
LESSON 33
- திருப்பு (திருப்ப, திருப்பி)- to turn or rotate
- வருடமாக – for X years
- நாவல் – novel
- எழுது (எழுத, எழுதி) – write
- அடிக்கடி – often
- சா (சாக, செத்து) – die; pass away.
- கெட்டுப்போ (-போக, -போய்) – (of goods) be lost.
- மற (மறக்க, மறந்து) – forget (s.o. or sth.
- தொழிலாளியின் – worker
- தொழில் – profession; occupation OR industry
- முதுகெலும்பு – bones in back
- முதுகு – back
- எலும்பு – bone
- முறி (முறிய, முறிந்து) – break; snap; fracture
- பழுதாகி = பழுது + AvP of
- பழுது
- ஆகு (ஆக, ஆகி/ஆய்) – be (in the specified state, condition).
- அரசியல்வாதி – politician
- மெட்டு – tune or melody.
- காது – ear.
- மென்மையாக – gently; without force
- முயற்சி செய் – try
- முயற்சி – effort
- முயற்சி செய் – tryமுயற்சி – effort
- கொலை – murder.
- நிகழ்வு – happening; occurrence
- தொலைபேசி – telephone
- தொலை (தொலைய, தொலைந்து) – lose; (of a person) disappear
- அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated
- வண்டி ஓட்டு – literally, run the vehicle
- வண்டி – vehicle
- ஓடு (ஓட, ஓடி) – run
- கடுமை (-ஆக, -ஆன) – severity
- ஓய்வு – relaxation; (brief) rest from work.
- வழக்கம் (-ஆக, -ஆன) – that which is usual; customary; custom
- வியாபாரம் (traffic / business) இல்லை
- நீச்சல் – swimming
- மூழ்கு (மூழ்க, மூழ்கி) – submerge; get drowned; sink
- உயிரிழந்தார்
- உயிர் (உயிர்க்க, உயிர்த்து) – (of life) evolve; emerge
- இழ (இழக்க, இழந்து) – lose
- தேர்தல் – election
- திராவிட முன்னேற்றக் கழகம் – DMK
- ஏற்கவில்லை (accept)
- ஏல் (ஏற்க, ஏற்று) – accept; approve; take (s.o. as)
LESSON 34
- திருமணம் – wedding
- மனம் – mind; the reasoning faculty
- மரியாதை (-ஆக) – respect (shown to or won by s.o.)
- பார்த்துக்கொள் (-கொள்ள, -கொண்டு) – look after (s.o. or sth.); take care of
- பழு (பழுக்க, பழுத்து) – (of fruits) become ripe; ripen
- மைல் – a mile
- தூரம் – distance
- கட்டுரை – essay
- எழுது (எழுத, எழுதி) – write (the alphabet, a word) OR write (a message, letter, etc.); write (a story, essay, etc.)
- பொம்மை – toy
- நாற்காலி – chair
- கலோரி – calorie
- குறை (குறைக்க, குறைத்து) – reduce (the number, capacity, etc.); cut down
- வானொலி – radio
- சுத்தம் செய் – clean
- ஏசு (ஏச, ஏசி) – scold (using abusive language); abuse
- திட்டு (திட்ட, திட்டி) – scold; abuse OR reproach; reprimand
- தொடங்கு (தொடங்க, தொடங்கி) – begin
- மிரட்டு (மிரட்ட, மிரட்டி) – threaten (by word or act); intimidate
- நடத்து (நடத்த, நடத்தி) – conduct; hold. maintain (a family); run (a business, etc.); perform; stage (a drama, etc.); treat (s.o.)
- தங்கு (தங்க, தங்கி) – stay (at a place for a period of time)
- சோதனை – experiment; test
- தேர்ச்சி – success (in an examination); pass
- பெறு (பெற, பெற்று) – bear (a child); bring forth (a child); give birth to. get. receive; be worth; fetch (a price)
- தேர்வு – examination (in academic institutions); test
- சிறப்பு (-ஆக, -ஆன) – excellence; outstanding quality
LESSON 35
- பொம்மை – toy
- குச்சி/தடி – stick
- சிலந்தி – spider
- சமையல்காரர் – cook
- வெங்காயம் – onion
- மூவரும் – three people
- பணம் – money
- தடி – round and thick staff; (policeman’s) baton; (combining with iron) rod.
- பாட்டு – song
- பாடு(பாட, பாடி) – sing
LESSON 36
- racism – இனவாதம்
- riot – கலவரம்
- arrest (noun) – கைது
- arrest (verb) – கைது செய்
- game of cards – சீட்டு
LESSON 37
- அடியில் – lowest part or point (of sth.); bottom; bottom end.
- சுடு (சுட, சுட்டு) – fry (on a hot iron plate or in hot oil); roast (in fire); bake (in the heat of the fire).
- வில் (விற்க, விற்று) – sell (sth.); be sold.
- அமர் (அமர, அமர்ந்து) – sit; be seated.
- மூக்கு – nose
- வாசம் – smell, fragrance
- துளை (துளைக்க, துளைத்து) – (of smell, fragrance) strike; (of noise) pierce.
- ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு) –
(the effect/result of a cause) come into existence; come to stay; happen,
OR arise; appear (in a situation)
OR be established. - உதவி (-ஆக) – aid; help.
- அடுப்பு – oven of various kinds for cooking, etc.; stove.
- எரி (எரிய, எரிந்து) – burn
- சுள்ளி – dry twig.
- விறகு – firewood.
- கொண்டுவா (-வர, -வந்து) – bring (s.o. or sth.) OR bring (a problem to one’s attention); move (motion); enact (law).
- சம்மதி (சம்மதிக்க, சம்மதித்து) – consent; approve; agree.
- தா(தர, தந்து) – give; pass on; pay (back); deliver.
- கூறு (கூற, கூறி) – say; tell; state OR give (assurance, etc.).
- காடு – forest; jungle.
- கிடந்து (adverb) – (having got caught in a specified state) with no way out.
- சிறிய (adverb) small
- குச்சி – twig OR stick of the size of a toothpick.
- வாய் – mouth.
- கௌவு (கௌவ, கௌவி) – hold (sth. between the teeth); OR grasp (between the jaws or with the beak); seize.
- எடு (எடுக்க, எடுத்து) – take (sth. with fingers, hand); lift.
- குவி (குவிக்க, குவித்து) – pile up; heap up. OR put (things) in heaps.
- பல – many
- முறை – time(s).
- மகிழ்ச்சி (-ஆக, -ஆன) – pleasurable feeling; joy; happiness. OR an expression of one’s gratitude.
- அடை (அடைய, அடைந்து) – obtain; get. OR feel (an emotion such as joy, etc.); get; reach.
- கூலி – (daily) wage in grain or cash (for agricultural labourers); daily or weekly wage (for labourers); pay (for the job done) OR fare; freight; hire charges OR one who gets (daily) wages; coolie. நகரத்தில் நாங்கள் கூலிகள், கிராமத்தில் விவசாயிகள்.
- வசி (வசிக்க, வசித்து) – live/dwell.
- ஆலமரம் – banyan (tree).
- குடியிரு (குடியிருக்க, குடியிருந்து) take up residence (in a house); live (in a place).
- அபகரி (அபகரிக்க, அபகரித்து) – take away (what belongs to another by unfair means); appropriate.
- தந்திரம் (-ஆக, -ஆன) – guile; cunning OR strategy.
- ஏமாற்று (ஏமாற்ற, ஏமாற்றி) – cheat; deceive.
- புகழ் (புகழ, புகழ்ந்து) – praise; appreciate (highly).
- தொடங்கு (தொடங்க, தொடங்கி) – begin OR (of office, school, etc.) start working/open. OR (of a function, etc.) begin/begin (a function, etc.).
- கருமை – blackness; darkness (in colour).
- மேனி – (human) body.
- பளபள (பளபளக்க, பளபளத்து) – glitter; shine.
- பார்வை – glance; view; look. OR (eye) sight; vision. OR (-ஆக, -ஆன) appearance/good looks; attractive appearance. OR supervision; perusal. OR approach; point of view; view.
- இனிமை (-ஆக, -ஆன) sth. delightful (to the senses). OR pleasure; happiness. OR pleasing manner.
- புகழ் (வினைச்சொல்) – praise; appreciate (highly).
- தொடங்கு – begin OR (of office, school, etc.) start working/open OR (of a function, etc.) begin/begin (a function, etc.).
- பிரகாசம் (-ஆக, -ஆன) – brightness OR (of chances, etc.) bright.
- பாடு (பாட, பாடி) – to sing
- பாடல் – song OR text of a song; poem.
- புரி (புரிய, புரிந்து) – (with dative) understand; be clear OR know; realize OR understand (s.o.); know.
- விடு (விட, விட்டு) – an auxiliary used for affirming the certainty of a happening or the completion of an action or process.
- கூடு – (of birds, bees, etc.) nest, hive, web, etc.
- விருப்பம்(-ஆக, -ஆன) desire; liking; wish OR love.
- ஏமாற்றம் – disappointment.
- எண்ணம் – thinking; thought. OR plan; idea OR opinion.
- வேண்டிய = necessary; adequate
LESSON 38
- ஈ – fly
- கூடம் – (spacious) central room or hall (that leads to other rooms of the house).
- கோணல் (-ஆக, -ஆன) – being crooked; state of being bent; being askew.
- விதை (விதைக்க, விதைத்து) – to sow (seed)
- விளைச்சல் – soil/harvest/yield
- மைதானம் – field
- வடக்கு – North
- மேற்கு – West
- பரிட்சை – exam
- பிந்தி – late (in time)
- வேளை – time
- வழமை- normal /habit; habitual act
- களை (களைக்க, களைத்து) – feel tired; feel exhausted
- ஒட்டு (ஒட்ட, ஒட்டி) – attach or associate (oneself with)
- பிற (பிறக்க, பிறந்து) -give birth to/be born.
- உழை (உழைக்க, உழைத்து) – work (hard); toil.
- இணங்கு (இணங்க, இணங்கி) – comply with (the request, wish of s.o.); abide by (the doctrines, principles of another by adjusting and adapting); consent.
- முட்டாள் – fool; stupid person
- மோசம் (-ஆக, -ஆன) – (sth.) disagreeable; (sth.) harmful or bad.
- முயல்(முயல, முயன்று) – try hard; strive.
- விழி (விழிக்க, விழித்து) – wake up (from sleep); regain consciousness (as from fainting)/be awake.
- தலைவர் – leader; head (of an organization, party, etc.).
- பொய் – lie; (sth. shown or proved to be) wrong.
- நம்பு (நம்ப, நம்பி) – believe; trust; rely on.
- பாமரமக்கள் – lay people; common folk.
- தேவை (-ஆன) need; want.
- விறுவிறு-என்று – quickly; briskly.
LESSON 39
- வாய் – mouth
- திற (திறக்க, திறந்து) – open / open (a door, etc.)
- செருப்பு – sandal
- சப்பாத்து – shoe
- காலணி – footwear
- கால் – leg; foot
- அணி (அணிய, அணிந்து) – wear; put on
- ஒருவர் – respected form of ஒருவன் / ஒருத்தி
- ஒருவன் – (certain) man / single man.
- ஒருத்தி – (certain) woman / single woman.
- கண்டி – Kandy (location).
- ஜேவிப்பி – JVP (Janatha Vimukthi Peramuna)
- வாக்களி (வாக்களிக்க, வாக்களித்து) – give one’s vote; vote OR promise
- சத்தியம் – truth OR swearing on parents/god.
- பொருளாதாரம் – economy (of a country)
- குறி (குறிக்க, குறித்து) – mark / note OR indicate
- கூறு (கூற, கூறி) – say; state; tell
- புலி – tiger
- குழிப் பந்து – golf
- குழி – pit / depression / dimple
- பந்து – ball
- நிறுத்து (நிறுத்த, நிறுத்தி) – stop (an activity)
- புல் – grass (of various kinds).
- வணிகர் – merchant / trader
- அமசொன் – Amazon
- பொருள் – substance / matter OR one’s possessions (e.g. wealth)
- அறி (அறிய, அறிந்து) – know; get to know
- அறிந்து கொள் – know / learn
- நீந்து (நீந்த, நீந்தி) – swim
- மாட்டிறைச்சி – beef
- தடை – ban
- கொரோனா வைரஸ் – Corona Virus
- தற்காத்துக்கொள் (தற்காத்துக்கொள்ள, தற்காத்துக்கொண்டு) – protect oneself; act in self-defence
- நீதி – justice
- நியாயம் – fairness; justification; standards
- பொய் – lie
- வரலாறு – history
- நீதிமன்றம் – court of law / court (building)
- விடுமுறை – vacation
- பொருட்கள் – things
- நிறுவனம் – firm; institution; establishment
- உருவாக்கி (உருவாக்க, உருவாக்கி) – build up; form; make; found; establish (a religion, etc)
- வீசா – visa
- கனடா – Canada (location)
- குளி (குளிக்க, குளித்து) – take bath, bathe
- பயம் – fear
- ஆலோசனை – advice
- உண்மை – fact or truth
- இசை (இசைக்க, இசைத்து) – sing / play (on a musical instrument)
- இசை – vocal or instrumental music
- தொடங்கு (தொடங்க, தொடங்கி )- begin OR form/establish/found
- இறைச்சி – meat
- ஒருபோதும் – (in a negative sentence) never
- கோடைக் காலம் – summer
- ஹோட்டல் – restaurant (or hotel)
- வியர்வை – sweat / perspiration
- பலத்த மழை – strong rain
- பலத்த – (in quantity) heavy or strong OR severe / intense.
- மழை – rain
- தெஹிவளை – Dehiwela (location)
- வெள்ளம் – flood
- மறு (மறுக்க, மறுத்து) – disagree with; deny; oppose OR refuse; deny.
- சுற்றுலா – tour; excursion.
- விடுமுறை – holiday; vacation OR leave of absence.
LESSON 40
- ஊனம் – (physical) deformity; (physical) handicap.
- ஊனமுற்ற – to be handicapped
- உதவி – help; assistance.
- உதவி (-ஆக) aid; help.
- பிச்சைக்காரர்
- பிச்சை – alms
- முற்று (முற்ற, முற்றி) – (of illness) get to an advanced / critical state.
- பார்வை – (eye) sight; vision.
- பசி – hunger OR excessive desire.
- பட்டினி – starvation; going without food.
- வாடு (வாட, வாடி) – (of plants, flowers) fade; wither; wilt OR (of face) lose lustre; shrivel OR suffer; grieve.
- தற்செயல் (-ஆக, -ஆன) – that which happens accidentally or by chance
- தட்டுத்தடுமாறு (தட்டுத்தடுமாற, தட்டுத்தடுமாறி) – struggle (to do sthg); fumble
- விழு (விழ, விழுந்து) – fall (into something., on the ground, etc)
- சலி (சலிக்க, சலித்து) – be fed up with; be tired of; be weary of OR be disgusted with; lament over.
- ஒருவேளை – term used to express the likelihood or possibility of something happening; perhaps; likely
- உணவு – food
- கடினம் (ஆக, ஆன) – (work that is) difficult
- புலம்பு (புலம்ப, புலம்பி) – lament; mourn
- தங்கள் – the oblique form of the second person and third person honorific pronoun தாங்கள்
- மற்றவர் – the other one
- இயங்கு (இயங்க, இயங்கி) – function; operate
- முடி (முடிய, முடிந்து) – (of an act, an event) come to an end; come to a close.
- திடீரென்று -suddenly; all of a sudden; abruptly
- முகம் – (of humans) face; (of animals) head
- மலர்ச்சி – cheerfulness
- தோன்று (தோன்ற, தோன்றி) – appear; occur (in mind); come to be thought of (as)
- ஒருவருக்கு ஒருவர் –
- மறை (மறைய, மறைந்து) – go out of sight; disappear
- விளங்கு (விளங்க, விளங்கி) – be clear; be understood; make sense
- கண் – eye
- சும (சுமக்க, சுமந்து) – carry (load; heavy objects)
- வழி – way (to a place)
- செயல்படு (செயல்பட, செயல்பட்ட) – function, operate, work
- குறை – the condition of being incomplete or deficient; (of body parts) disability
- அன்று – that day; a segment in the past
- இன்றி -without
- தோள் – shoulder
- தீர்வு – solution
- முகம் மலர்ந்தது – literally, face flowered; means that the face broke into a smile
- யோசனை – idea
LESSON X
- பரீட்சை – exam
- நாள் முழுவதும் – (for the) whole day
- பல்கலைக்கழகம் – university
- இடம் பிடி – get placed / reserve
- குழப்பம் (noun) – trouble
- குழப்பு (verb) – cause trouble
- அறை – room
- சேர் – join
- வீரர்கள் – players
- மற்ற – other
- தோல்வி (noun) – loss
- தோல்வியடை: தோல்வி + அடை (verb) – lose
- கோபம் – anger
- கோபப்படுத்து – cause anger
- திட்டு (verb) – scold
- திட்டு (noun) – scold
- குடி – drink
- சீனி வியாதி – diabetes
- சமை – cook
- நிறுத்து – stop
- விசுக்கு – swing (a golf cub)
- தேசிய கீதம் – national anthem
- ஆடை – clothes
- தோய் – wash