Roots ending in உ. Roots made up of two short syllables are exceptions.
Class 3 verbs |
English | Tamil | English | Tamil |
Answer* | பதில் சொல் | Push | தள்ளு |
Be accustomed to | பழகு | Raise | உயர்த்து |
Be removed, Be away from | விலகு | Receive, buy | வாங்கு |
Become, Do, Make, Be (intransitive) | ஆ, ஆகு | Remove | விலக்கு |
Beg | கெஞ்சு | Reprimand | அதட்டு |
Believe, Trust | நம்பு | Return In (transitive) | திரும்பு |
Blabber | உளறு | Roll (transitive) | உருட்டு |
Build | கட்டு | Roll as a sheet | சுருட்டு |
Build, Tie | கட்டு | Run | ஒடு |
Burn; Itch | கருகு | Scold | திட்டு |
Carry | தூக்கு | Scribble | கிறுக்கு |
Change (intransitive) | மாறு | Search | தேடு |
Change (transitive) | மாற்று | Send | அனுப்பு |
Change, Correct (transitive) | திருத்து | Shout | கத்து |
Change, Correct oneself (intransitive) | திருந்து | Show | காட்டு |
Cheat | ஏமாற்று | Show the way, Guide | வழிகாலட்டு |
Climb (intransitive) | ஏறு | Sing | பாடு |
Close | மூடு | Sleep | தூங்கு |
Collect, Pick up | பொறுக்கு | Slip away | நழுவு |
Conduct | நடத்து | Sob | விம்மு |
Count | எண்ணு | Spill | சிந்து |
Crawl (as a baby)* | தவழ் | Spring (as water); Crawl (as a bug) | ஊறு |
Cross | தாண்டு | Stagger | தள்ளாடு |
Dance | ஆடு | Start | தொடங்கு |
Descend (intransitive) | இறங்கு | Start to go (intransitive) | கிளம்பு |
Do, Make | பண்ணு | Stay | தங்கு |
Drive as cart, car | ஓட்டு | Steal | திருடு |
Faint, Be fascinated | மயங்கு | Stick | ஒட்டு |
Feed | ஊட்டு | Stop | நிறுத்து |
Go around | சுற்று | Stop | நிறுத்து |
Go* | போ | Sweep, Multiply | பெருக்கு |
Help | உதவு | Swim | நீந்து |
Hesitate | தயங்கு | Take away * | கொண்டுபோ |
Join (intransitive) , Come together | கூடு | Take off | கழற்று |
Join, Meet (transitive) | குட்டு | Take on along with* | கூட்டிக்கொண்டுபோ |
Like, Desire | விரும்பு | Talk | பேசு |
Make one to start to go (transitive) | கிளப்பு | Tell, say* | சொல் |
Make something come down (transitive) | இறக்கு | Trust, Believe | நம்பு |
Make something go up (transitive) | ஏற்று | Turn (transitive) | திருப்பு |
Make, Do, Become (transitive) | ஆக்கு | Wake one up | எழுப்பு |
Murmur* | முணுமுணு | Wash (dishes, leg, hand, etc.) | கழுவு |
Pet someone | கொஞ்சு | Wear (as clothes)* | உடுத்து |
Play | விளையாடு | Write | எழுது |
Protect, Save | காப்பாற்று | | |
மூடு – close (informal) |
| past | present | future |
| மூடின் | மூடுகிற் | மூடுவ் |
நான் | மூடினேன் | மூடுகிறேன் | மூடுவேன் |
நீ | மூடினாய் | மூடுகிறாய் | மூடுவாய் |
நீங்கள் | மூடினீர்கள் | மூடுகிறீர்கள் | மூடுவீர்கள் |
நாம் / நாங்கள் | மூடினோம் | மூடுகிறோம் | மூடுவோம் |
அவள் | மூடினாள் | மூடுகிறாள் | மூடுவாள் |
அவன் | மூடினான் | மூடுகிறான் | மூடுவான் |
அது | மூடியது | மூடுகிறது | மூடும் |
அவை | மூடியன | மூடுகின்றன | மூடும்/மூடுவன |
அவர்கள் | மூடினார்கள் | மூடுகிறார்கள் | க் |
கழுவு – wash [dishes, body, etc] (informal) |
| past | present | future |
| கழுவின் | கழுவுகிற் | கழுவ் |
நான் | கழுவினேன் | கழுவுகிறேன் | கழுவினேன் |
நீ | கழுவினாய் | கழுவுகிறாய் | கழுவுவாய் |
நீங்கள் | கழுவினீர்கள் | கழுவுகிறீர்கள் | கழுவுவீர்கள் |
நாம் / நாங்கள் | கழுவினோம் | கழுவுகிறோம் | கழுவுவோம் |
அவள் | கழுவினாள் | கழுவுகிறாள் | கழுவுவாள் |
அவன் | கழுவினான் | கழுவுகிறான் | கழுவுவான் |
அது | கழுவியது | கழுவுகிறது | கழுவும் |
அவை | கழுவியன | கழ்வுகின்றன | கழுவும் |
அவர்கள் | கழுவினார்கள் | கழுவுகிறார்கள் | கழுவுவார்கள் |
CLASS 3 IRREGULAR
Verb | English | past | present | future |
போ | Go | போனேன் | போகிறேன் | போவேன் |
கொண்டு போ | Take away | கொண்டு போனேன் | கொண்டு போகிறேன் | கொண்டு போவேன் |
கூட்டிக் கொண்டு போ | Take on along | கூட்டிக்கொண்டு போனேன் | கூட்டிக் கொண்டு போகிறேன் | கூட்டிக் கொண்டு போவேன் |
சொல் | Tell, say | சொன்னேன் | சொல்கிறேன் | சொல்வேன் |
ஆ, ஆகு | Become | ஆகினேன் | ஆகிறேன் | ஆகுவேன் |
உடுத்து | Wear (clothes) | உடுத்தினேன் | உடுக்கிறேன் | உடுத்துவேன் |
முணுமுணு | Murmur | முணுமுணுத்தேன் | முணுமுணுக்கிறேன் | முணுமுணுப்பேன் |
பதில் சொல் | Answer | பதில் சொன்னேன் | பதில் சொல்கிறேன் | பதில்சொல்வேன் |
தவழ் | Crawl (as baby) | தவந்தேன் | தவழ்கிறேன் | தவழ்வேன் |
நட | Happen (conduct) | நடந்தேன் | நடக்கிறேன் | நடப்பேன் |
போ – go (informal) |
| past | present | future |
நான் | போனேன் | போகிறேன் | போவேன் |
நீ | போனாய் | போகிறாய் | போவாய் |
நீங்கள் | போனீர்கள் | போகிறீர்கள் | போவீர்கள் |
நாம் / நாங்கள் | போனோம் | போகிறோம் | போவோம் |
அவர் | போனார் | போகிறார் | போவார் |
அவள் | போனாள் | போகிறாள் | போவாள் |
அவன் | போனான் | போகிறான் | போவான் |
அது | போனது | போகிறது | போவது |
அவை | போயின | போகின்றன | போவன/போகும் |
அவர்கள் | போனார்கள் | போகிறார்கள் | போவார்கள் |
சொல் – tell/say |
| past | present | future |
நான் | சொன்னேன் | சொல்கிறேன் | சொல்வேன் |
நீ | சொன்னாய் | சொல்கிறாய் | சொல்வாய் |
நீங்கள் | சொன்னீர்கள் | சொல்கிறீர்கள் | சொல்வீர்கள் |
நாம் / நாங்கள் | சொன்னோம் | சொல்கிறோம் | சொல்வோம் |
அவள் | சொன்னாள் | சொல்கிறாள் | சொல்வாள் |
அவன் | சொன்னான் | சொல்கிறான் | சொல்வான் |
அது | சொன்னது | சொல்கிறது | சொல்லும் |
அவை | சொன்னன | சொல்கின்றன | சொல்வன |
அவர்கள் | சொன்னார்கள் | சொல்கிறார்கள் | சொல்வார்கள் |