Class 4 Verbs

Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs

Roots ending in: று (4A), or டு (4B)

CLASS 4 (A)

E.g. உறு, பெறு

பெறு – receive
pastpresentfuture
நான்பெற்றேன்பெறுகிறேன்பெறுவேன்
நீபெற்றாய்பெறுகிறாய்பெறுவாய்
நீங்கள்பெற்றீர்கள்பெறுகிறீர்கள்பெறுவீர்கள்
நாம்  / நாங்கள்பெற்றோம்பெறுகிறோம்பெறுவோம்
அவள்பெற்றாள்பெறுகிறாள்பெறுவாள்
அவன்பெற்றான்பெறுகிறான்பெறுவான்
அதுபெற்றதுபெறுகிறதுபெறும்
அவைபெற்றனபெறுகின்றனபெறுவன
அவர்கள்பெற்றார்கள்பெறுகிறார்கள்பெறுவார்கள்

CLASS 4 (B)

கும்பிடு – pray 
சாப்பிடு – eat 
கூப்பிடு – call 
புறப்படு – start to go 
போடு – put, throw 
தொடு – touch
விடு – leave 
படு – experience 
சந்தோஷப்படு – feel happy 
கவலைப்படு – feel sad 
ஆச்சரியப்படு – be surprised 
கோபப்படு – be angry
பயப்படு – be afraid 
வருத்தப்படு – be worried 
ஆசைப்படு – desire 
சந்தேகப்படு – doubt 
வெட்கப்படு – be ashamed, be shy 
திடுக்கிடு – be shocked 
பொறாமைப்படு – be jealous

கும்பிடுpray 
pastpresentfuture
நான்கும்பிட்டேன்கும்பிடுகிறேன்கும்ம்பிடுவேன்
நீகும்பிட்டாய்கும்பிடுகிறாய்கும்பிடுவாய்
நீங்கள்கும்பிட்டீர்கள்கும்பிடுகிறீர்கள்கும்பிடுவீர்கள்
நாம்  / நாங்கள்கும்பிட்டோம்கும்பிடுகிறோம்கும்பிடுவோம்
அவள்கும்பிட்டாள்கும்பிடுகிறாள்கும்பிடுவாள்
அவன்கும்பிட்டான்கும்பிடுகிறான்கும்பிடுவான்
அதுகும்பிட்டதுகும்பிடுகிறதுகும்பிடும்
அவைகும்பிட்டனகும்பிடுகின்றனகும்பிடுவன
அவர்கள்கும்பிட்டார்கள்கும்பிடுகின்றார்கள்கும்பிடுவார்கள்
தொடு – touch
pastpresentfuture
நான்தொட்டேன்தொடுகிறேன்தொடுவேன்
நீதொட்டாய்தொடுகிறாய்தொடுவாய்
நீங்கள்தொட்டீர்கள்தொடுகிறீர்கள்தொடுவீர்கள்
நாம்  / நாங்கள்தொட்டோம்தொடுகிறோம்தொடுவோம்
அவள்தொட்டாள் தொடுகிறாள்தொடுவாள்
அவன்தொட்டான்தொடுகிறான்தொடுவான்
அதுதொட்டதுதொடுகிறதுதொடும்
அவைதொட்டனதொடுகின்றனதொடுவன
அவர்கள்தொட்டார்கள்தொடுகிறார்கள்தொடுவார்கள்
Overview of verbsClass one verbsClass two verbsClass three verbsClass four verbsClass five verbsClass six verbsClass seven verbs