An irregular class. Each root has its own conjugation.
கேள் – hear
நில் – stand
வில் – sell
என் – say
காண் – see
தின் – eat
உண் – eat
கேள் – hear |
| past | present | future |
நான் | கேட்டேன் | கேட்கிறேன் | கேட்பேன் |
நீ | கேட்டாய் | கேட்கிறாய் | கேட்பாய் |
நீங்கள் | கேட்டீர்கள் | கேட்கிறீர்கள் | கேட்பீர்கள் |
நாம் / நாங்கள் | கேட்டோம் | கேட்கிறோம் | கேட்போம் |
அவள் | கேட்டாள் | கேட்கிறாள் | கேட்டாள் |
அவன் | கேட்டான் | கேட்கிறான் | கேட்பான் |
அது | கேட்டது | கேட்கிறது | கேட்கும் |
அவை | கேட்டன | கேட்கின்றன | கேட்கும்/கேட்பன |
அவர்கள் | கேட்டார்கள் | கேட்கின்றன | கேட்கிறார்கள் |
நில் – stand |
| past | present | future |
நான் | நின்றேன் | நிற்கிறேன் | நிற்பேன் |
நீ | நின்றாய் | நிற்கிறாய் | நிற்பாய் |
நீங்கள் | நின்றீர்கள் | நிற்கிறீர்கள் | நிற்பீர்கள் |
நாம் / நாங்கள் | நின்றோம் | நிற்கிறோம் | நிற்போம் |
அவள் | நின்றாள் | நிற்கிறாள் | நிற்பாள் |
அவன் | நின்றான் | நிற்கிறான் | நிற்பான் |
அது | நின்றது | நிற்கிறது | நிற்கும் |
அவை | நின்றன | நிற்கின்றன | நிற்கும்/நிற் |
அவர்கள் | நின்றார்கள் | நிற்கிறார்கள் | நிற்பார்கள் |
வில் – sell |
| past | present | future |
நான் | விற்றேன் | விற்கிறேன் | விற்பேன் |
நீ | விற்றாய் | விற்கிறாய் | விற்பாய் |
நீங்கள் | விற்றீர்கள் | விற்கிறீர்கள் | விற்பீர்கள் |
நாம் / நாங்கள் | விற்றோம் | விற்கிறோம் | விற்போம் |
அவள் | விற்றாள் | விற்கிறாள் | விற்பாள் |
அவன் | விற்றான் | விற்கிறான் | விற்பான் |
அது | விற்றது | விற்கிறது | விற்கும் |
அவை | விற்றன | விற்கின்றன | விற்பன |
அவர்கள் | விற்றார்கள் | விற்கிறார்கள் | விற்பார்கள் |
என் – say |
| past | present | future |
நான் | என்றேன் | என்கிறேன் | என்கிறோம் |
நீ | என்றாய் | என்கிறாய் | என்பாய் |
நீங்கள் | என்றீர்கள் | என்கிறீர்கள் | என்பீர்கள் |
நாம் / நாங்கள் | என்றோம் | என்கிறோம் | என்போம் |
அவள் | என்றாள் | என்கிறாள் | என்பாள் |
அவன் | என்றான் | என்கிறான் | என்பான் |
அது | என்றது | என்கிறது | என்னும் |
அவை | என்றன | என்கிறன | என்பன |
அவர்கள் | என்றார்கள் | என்கிறார்கள் | என்பார்கள் |
காண் – see |
| past | present | future |
நான் | கண்டேன் | காண்கிறேன் | காண்பேன் |
நீ | கண்டாய் | காண்கிறாய் | காண்பாய் |
நீங்கள் | கண்டீர்கள் | காண்கிறீர்கள் | காண்பீர்கள் |
நாம் / நாங்கள் | கண்டோம் | காண்கிறோம் | காண்போம் |
அவள் | கண்டாள் | காண்கிறாள் | காண்பாள் |
அவன் | கண்டான் | காண்கிறான் | காண்பான் |
அது | கண்டது | காண்கிறது | காணும் |
அவை | கண்டன | காண்கின்றன | காண்பன |
அவர்கள் | கண்டார்கள் | காண்கிறார்கள் | காண்பார்கள் |
தின் – eat |
| past | present | future |
நான் | திண்டேன் | தின்கிறேன் | தின் பேன் |
நீ | திண்டாய் | தின்கிறாய் | தின்பாய் |
நீங்கள் | திண்டீர்கள் | தின்கிறீர்கள் | தின்பீர்கள் |
நாம் / நாங்கள் | திண்டோம் | தின்கிறோம் | தின்போம் |
அவள் | திண்டாள் | தின்கிறாள் | தின்பாள் |
அவன் | திண்டான் | தின்கிறான் | தின்பான் |
அது | திண்டது | தின்கிறது | தின்னும் |
அவை | திண்டன | தின்கின்றன | தின்பன |
அவர்கள் | திண்டார்கள் | தின்கிறார்கள் | தின்பார்கள் |
உண் – eat |
| past | present | future |
நான் | உண்டேன் | உண்கிறேன் | உண்பேன் |
நீ | உண்டாய் | உண்கிறாய் | உண்பாய் |
நீங்கள் | உண்டீர்கள் | உண்கிறீர்கள் | உண்பீர்கள் |
நாம் / நாங்கள் | உண்டோம் | உண்கிறோம் | உண்போம் |
அவள் | உண்டாள் | உண்கிறாள் | உண்பாள் |
அவன் | உண்டான் | உண்கிறான் | உண்பான் |
அது | உண்டது | உண்கிறது | உண்ணும் |
அவை | உண்டன | உண்கின்றன | உண்ணும் |
அவர்கள் | உண்டார்கள் | உண்கிறார்கள் | உண்பார்கள் |